Map Graph

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)

இது ஒரு பேரூராட்சி

அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யம்பேட்டை முன்பு இராமச்சந்திரபுரம் என்று அறியப்பட்டது. இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், பட்டு சாலியர்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். நெசவுத் தொழில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg